Connect with us

தனுஷின் ராயன் படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

Cinema News

தனுஷின் ராயன் படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

தனுஷின் 50வது படமான ராயன் படம் திரையரங்குகளில் இன்று கோலாகலமாக வெளியாகி உள்ள நிலையில் படம் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி கொண்டாடி வருகின்றனர்.

குளோபல் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அளிக்கப்படும் நடிகர் தனுஷின் 50வது படமே ராயன் . நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் மயங்கரமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் இன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் இப்படம் குறித்த ரசிகர்கள் கூறி ட்விட்டர் விமர்சனத்தை தற்போது காண்போம்..

More in Cinema News

To Top