Connect with us

தலைவரின் வேட்டையன் திரைப்படம் எப்படி இருக்கு – ரசிகர்களின் ட்விட்டர் REVIEW இதோ..!!

Cinema News

தலைவரின் வேட்டையன் திரைப்படம் எப்படி இருக்கு – ரசிகர்களின் ட்விட்டர் REVIEW இதோ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படு ஸ்டைலான நடிப்பில் திரையரங்குகளில் இன்று கோலாகலமாக வெளியாகி உள்ள வேட்டையன் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மாபெரும் தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் சிறப்பாக தரமாக உருவான திரைப்படமே வேட்டையன் .

ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பிரம்மிக்க வைக்கும் எதிர்பார்ப்பிற்கிடையே தரமாக தயாராகி உள்ள இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று கோலாகலமாக வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்த ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனத்தை பாப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்..!!

More in Cinema News

To Top