Connect with us

அரபிக்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்திய இந்திய கடற்படை..!! முழு விவரம் உள்ளே

Featured

அரபிக்கடல் பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்திய இந்திய கடற்படை..!! முழு விவரம் உள்ளே

அரபிக்கடல் பகுதியில் தனது கண்காணிப்பு பணியை இந்திய கடற்படை தீவிரப்படுத்தி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றிவந்த சரக்கு கப்பல் மீது கடந்த சில நாட்களுக்கு முன் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது . எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட இந்த டிரோன் தாக்குதலில் பயங்கர அடிவாங்கிய கெம் புளூட்டோ சரக்கு கப்பலை கடற்படையின் வெடிகுண்டு நிபுணர் குழு தற்போது தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.

இந்நிலையில் இந்திய எல்லைக்குள் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து இனி இதுபோன்ற எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்கவும் இந்திய கடற் படை தற்போது தனது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது.

அரபிக்கடல் பகுதியில் ஏற்கனவே தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் மற்றும் போதைப்பொருள் கடல் போன்ற பல குற்ற சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளதால் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'Bloody Beggar' படத்தின் 2வது Sneak Peek வீடியோ வெளியானது..!!

More in Featured

To Top