Connect with us

கமலுக்கு பின் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவர் தானா..? வெளியான தாறுமாறு தகவல்..!!

Cinema News

கமலுக்கு பின் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவர் தானா..? வெளியான தாறுமாறு தகவல்..!!

உலககெங்கும் இருக்கும் மக்களால் அதிகம் விருப்பப்பட்டு பார்க்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகி உள்ள நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியை தொகுத்து வாங்கப்போகும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் .

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது . இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பேச்சை கேட்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

இந்நிலையில் தொடர்ந்து 7 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அடுத்து வர இருக்கும் சீசனில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் .

இதையடுத்து நடிகர் சிம்பு இந்நகழ்ச்சியை தொகுத்து வழங்க போவதாக தகவல் பரவிய நிலையில் சிம்புவின் மேனேஜர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்முலம் சிம்பு இதில் இல்லை என்பதை தெளிவாக தெரிந்துவிட்டது.

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் 8 ஆவது சீசனை தொகுத்து வழங்க நடிகர் சேதுபதி , நடிகர் சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களிடம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

ஒருவேளை சூர்யா அல்லது விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் எப்படி இருக்கும் என்பதை எங்களுடன் கமெண்டில் பகிருங்கள் நண்பர்களே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  100 கிளப்பில் இருந்தது Natural Star நானியின் சரிபோதா சனிவாரம்..!!

More in Cinema News

To Top