Connect with us

நடிகை அமலா பாலின் மகனா இது..? – வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!

Cinema News

நடிகை அமலா பாலின் மகனா இது..? – வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!

பிரபல தென்னிந்திய நடிகை அமலா பால் கடந்த சில மாதங்களுக்கு முன் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் தற்போது தனது மகனுடன் அமலா பால் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். தமிழ்,மலையாளம் உள்பட பல மொழி படங்களில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த இவருக்கு ஏரளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஜுன் 11ம் தேதி அழகிய ஆண் குழந்தயை நடிகை அமலா பால் பெற்றெடுத்தார்.

இதுமட்டுமின்றி மகனுக்கு Ilai என்றும் பெயர் வைத்துள்ளதாகவும் அழகிய வீடியோவை வெளியிட்டு நடிகை அமலாபால் மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை அமலாபால் தனது மகனுடன் இணைந்து தீபாவளி ஸ்பெஷலாக அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மைதானத்தில் சம்பவம் செய்த சஞ்சு சாம்சன் - வங்கதேசத்துக்கு 298 ரன்கள் இமாலய இலக்கு..!!

More in Cinema News

To Top