Connect with us

ஜெயம்ரவியின் ‘Brother’ படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் வெளியானது..!!

Cinema News

ஜெயம்ரவியின் ‘Brother’ படத்தின் முதல் பாடலான மக்காமிஷி பாடல் வெளியானது..!!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் Brother படத்தின் முதல் சிங்கள் பாடலான மக்காமிஷி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெயம் படத்தில் தொடங்கி இன்று வரை தனது எதார்த்த நடிப்பால் கிளாசிக் நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி . இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படமே “Brother”.

ராஜேஷ் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இ இவர்களுடன் VTV கணேஷ் , நட்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கேட்க ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருந்த நிலையில் தற்போது ஹாரிஸ் இசையில் பாடகர் பால்டப்பா எழுதி, பாடியுள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான மக்காமிஷி என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பார்க்க பார்க்க கண்ணீர் மூட்டும் வாழை படம் - இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா..!!

More in Cinema News

To Top