Connect with us

ஜிகர்தண்டா டபுள் X படத்தின் ஒய்யாரம் பாடல் வீடியோ…சந்தோஷ் நாராயணன் Touch!

Cinema News

ஜிகர்தண்டா டபுள் X படத்தின் ஒய்யாரம் பாடல் வீடியோ…சந்தோஷ் நாராயணன் Touch!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வரவேற்பு அமோகமாக இருந்து உள்ளது…அதனால் படக்குழு இப்போது ஒய்யாரம் பாடலின் LYRIC விடீயோவை ரிலீஸ் செய்து இருக்கின்றது…. இப்பாடல் வந்தது முதல் வரவேற்பு அதிகமாக இருந்து வருகின்றது..இப்படம் வசூலிலும் சாதனை படைத்தது வருகின்றது..

கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் ‘ஜிகர்தண்டா’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படத்தில், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படம் வெளியாகி ரசிகர்களிடையேயும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது…பலரும் இப்படத்தை இன்று வரை கொண்டாடி வருகின்றனர்…

இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…மலையாள நடிகை நிமிஷா சஜயன் நாயகியாக நடிக்கிறார்…

இவருக்கு நிறைய நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது…இந்நிலையில் படம் வண்டஹ்த்து முதல் அனைவரின் நடிப்பு பாடல் என அனைத்தையும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள் அதில் முக்கியமான பாடலான ஒய்யாரம் இப்போது லிரிக் வீடியோ வந்து வைரல் ஆகி வருகிறது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா - வெளியான ஷாக்கிங் தகவல்..!!

More in Cinema News

To Top