Connect with us

‘கடைசி உலகப் போர்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது..!!

Cinema News

‘கடைசி உலகப் போர்’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது..!!

ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப் போர்’ படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் துள்ளலான இசையமைப்பாளராகவும் துறுதுறுவான நடிகராகவும் வலம் வந்த ஆதி தற்போது கிளாஸான இயக்குநராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவரது இசையிலும் நடிப்பிலும் வெளியான படங்கள் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இவரது அடுத்த படம் தரமாக உருவாகி உள்ளது.

ஆதியின் தயாரிப்பில் அவரே இயக்கி , நடித்து , இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ‘கடைசி உலகப் போர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பல ஆக்சன் காட்சிகளுடனும் கரையவைக்கும் வசனங்களுடன் சிறப்பாக உருவாகி உள்ள ‘கடைசி உலகப் போர்’ படத்தின் ட்ரைலர் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

More in Cinema News

To Top