Connect with us

புத்தம்புது தோற்றத்தில் கமல்ஹாசன் – மிரளவைக்கும் கல்கி படத்தின் புதிய ட்ரைலர்..!!

Cinema News

புத்தம்புது தோற்றத்தில் கமல்ஹாசன் – மிரளவைக்கும் கல்கி படத்தின் புதிய ட்ரைலர்..!!

நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக பிரம்மதமாக உருவாகி உள்ள கல்கி படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபாஸ், அமிதாப் பச்சன் நடிப்பில் கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ள இப்படம் அடுத்த வாரம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குங்களில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் புத்தம் புது ரிலிஸ் ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது .

ஏற்கனவே வெளியாகி இருந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த ட்ரைலரும் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘கொட்டுக்காளி’ படத்தின் ஒ.டி.டி வெளியீடு குறித்த முக்கிய அப்டேட் வெளியானது..!!

More in Cinema News

To Top