Connect with us

லாபதா லேடீஸ் படத்துக்கு பதிலாக இந்த படத்தை அனுப்பலாம் – பகீர் கிளப்பிய இயக்குநர்  வசந்தபாலன்

Cinema News

லாபதா லேடீஸ் படத்துக்கு பதிலாக இந்த படத்தை அனுப்பலாம் – பகீர் கிளப்பிய இயக்குநர்  வசந்தபாலன்

நடப்பாண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவிற்கு ‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் இப்படம் குறித்த தனது கருத்தை இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிற்கு உலகில் உள்ள பல மொழி படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வரும் நிலையில் இந்திய சினிமா சார்பில் சில திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அதில் ‘லாபதா லேடீஸ்’ திரைப்படமும் ஒன்று.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஆஸ்கர் செல்ல மேலும் சில படங்கள் உள்ளது என பலரும் எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்கருக்கு அனுப்ப ‘லாபதா லேடீஸ்’ திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் வசந்தபாலன் கூறியதாவது :

Laapataa ladies திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு feel good drama திரைப்படம். ஆனால் அதை விட ‘கொட்டுக்காளி’யோ, ‘உள்ளொழுக்கோ’, ‘ஆடு ஜீவித’மோ இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ப்ளாக் பஸ்டர் படமாக உருவெடுத்த லப்பர் பந்து - இதுவரை செய்த வசூல் விவரம் இதோ..!!

More in Cinema News

To Top