Connect with us

பிட்டான உடையில் ஜொலிஜொலித்த மாளவிகா மோகனன் – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

பிட்டான உடையில் ஜொலிஜொலித்த மாளவிகா மோகனன் – வைரல் போட்டோஸ்..!!

பிரபல தென்னிந்திய நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது செம வைரலாக வலம் வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் பிரபல இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். பிரபல சினிமா தயாரிப்பாளரின் அன்பு மகளான இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தமிழில் வெளியான சூப்பர் ஸ்டாரின் பேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து மாறன் படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும் நடித்து அசத்திருந்தார் .

இதையடுத்து தற்போது சீயான் விக்ரமுடன் தங்கலான் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

பொதுவாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை திக்குமுக்காட வைப்பார் .

அந்தவகையில் தற்போது படு பிட்டான உடையில் மாளவிகா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இனையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் தொகுப்பாளர் விஜய் சேதுபதி - வெளியானது புதிய ப்ரோமோ..!!

More in Cinema News

To Top