Connect with us

அஜித்தின் குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!!

Cinema News

அஜித்தின் குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!!

அஜித்குமாரின் நடிப்பில் உருவாக இருக்கும் Good Bad Ugly படத்தில் இருந்து சிறப்பான தரமான அப்டேட் ஒன்று சுட சுட வெளியாகி உள்ளது.

அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில் . அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடிக்க தொடங்கிவிட்டதாக ஒரு புறம் கிசுகிசுப்பட்டு வந்தது .

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் முரட்டு தனமான மெட்டுக்களை மெல்ல மெல்ல போட்டு வருகிறார் .

விடாமுயற்சி படத்திற்கு பின் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில் அதில் ஒரு பாடல் காட்சியும், சண்டை காட்சியும் படமாக்கப்பட்டுள்ளதாக சிறப்பான தரமான அப்டேட் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்து பல மாஸ் படங்களில் நடித்து வரும் நடிகர் அஜித் குறித்த தகவல்கள் மட்டும் தாறுமாறாக வெளியாகி வரும் நிலையில் அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இவர்கின்றனர்.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் காம்போ எந்த அளவிற்கு ஒர்கவுட் ஆக போகிறது என்பதை நாம காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆனா கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் - அரசியல் மேடையிலும் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய்..!!

More in Cinema News

To Top