Connect with us

மாயா ஒரு L####ian அவர் இப்போது பூர்னியாவை வளைத்து போட பார்க்கிறார்..பகிர் தகவலை சொல்லிய சுசித்ரா!

Bigg Boss Tamil Season 7

மாயா ஒரு L####ian அவர் இப்போது பூர்னியாவை வளைத்து போட பார்க்கிறார்..பகிர் தகவலை சொல்லிய சுசித்ரா!

Biggboss நிகழ்ச்சியில் ரொம்பவும் மோசமான ஒரு gang என்று சொன்னால் மாயா, பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா நான்கு பேர் டீமாக சேர்ந்துக்கொண்டு சேர்ந்து செய்யும் விஷயங்கள் தான்…விசித்ரா, அர்ச்சனாவை கடுமையாக தாக்கி பேசினார்கள் அவர்கள்…மாயாவின் மோசமான கேப்டன்ஸியும் பழிவாங்கல் குணாதிசயமும் இரண்டாவது நாளிலும் நீடித்தது…அப்படி தான் இதுவரை இருந்து வருகின்றார் அவர்…

நேற்று எல்லோரும் இருக்கும் போது ஷாப்பிங் டாஸ்க் பற்றிய லெட்டரை படித்திருக்க வேண்டும் என்றும்…நீ ஒரு தண்ட பிளேயர் தண்ட கேப்டன் மக்கள் உன்னை இந்த வாரம் வெச்சு செய்வாங்க என்று பூர்ணிமாவிடம் ஆக்ரோஷமாக சண்டை போட்டார் அர்ச்சனா…இது பெரிதும் சர்ச்சை ஆகி இருந்தது,இப்படி ஒரு தொல்லை பிடித்த கேப்டன் தான் மாயா என பல விமர்சனம் எழுந்தது..

மேலும் பிரதீப்புக்கு ரெட் காட் கொடுத்தது தப்பு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி அவரை வெளியேற்றியது தப்பு என்று விசித்திரா தினேஷ்,அர்ச்சனா ஆகியோர் குரல் கொடுத்ததை அடுத்து அந்த நான்கு பேர் கூட்டணி விசித்ரா மற்றும் அர்ச்சனாவை வெச்சி செய்து வருகிறது…அவர்களை விடவே கூடாது என பல விமர்சனம் தொடர்ந்து வருகின்றது..அதனால் மாயா மீது மக்களே செம கடுப்பில் உள்ளனர்..

இந்நிலையில் பாடகி சுசித்ரா பிக் பாஸ் வீட்டில் மாயா படுமோசமாக நடந்து கொண்டது குறித்து பேசி உள்ளார்.அதில் மாயா குறித்த ஒரு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.அதாவது மாயா ஒரு லெஸ்பியன் இந்த விஷயம் பிரதீப்புக்கும் தெரியும்…இருந்தும் அவர் அதை பேசவில்லை…மாயா இப்போது பூர்ணிமாவை ஜோடி ஆக்க இருக்கிறார்..அவர் ரொம்ப மோசமானவர் என சுசித்ரா சொல்லி இப்போது வைரல் ஆகி வருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது கொலை முயற்சி - டிடிவி தினகரன் கடும் கண்டனம்

More in Bigg Boss Tamil Season 7

To Top