Connect with us

100 கிளப்பில் இருந்தது Natural Star நானியின் சரிபோதா சனிவாரம்..!!

Cinema News

100 கிளப்பில் இருந்தது Natural Star நானியின் சரிபோதா சனிவாரம்..!!

நானி மற்றும் எஸ் ஜே சூர்யாவின் வெறித்தனமான நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியான ‘சரிபோதா சனிவாரம்’ படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி அதேபோல் இந்த பக்கம் தமிழ் சினிமாவின் சிறந்த குணசித்ர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் எஸ் ஜே சூர்யா.

இந்த இரு பெரும் நட்சத்திரங்களும் சேர்ந்து ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ள திரைப்படமே சரிபோதா சனிவாரம்.

ஆத்ரேயா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நானி – எஸ் ஜே சூர்யா ஆகியோருடன் சேர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது அதுமட்டுமின்றி முதல் நாளில் இருந்தே இப்படம் வசூலில் தூள் கிளப்பி வந்த நிலையில் தற்போது இப்படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவில் நாளை ஒரே நாளில் வெளியாகும் 6 படங்கள் - லிஸ்ட் இதோ…!!

More in Cinema News

To Top