Connect with us

வெளிநாட்டில் காதல் கணவருடன் ஷார்ட் உடையில் வலம் வந்த நயன்தாரா – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

வெளிநாட்டில் காதல் கணவருடன் ஷார்ட் உடையில் வலம் வந்த நயன்தாரா – வைரல் போட்டோஸ்..!!

தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு வெக்கேஷன் சென்றுள்ள நடிகர் நயன்தார அங்கு ஷார்ட் உடையில் வலம் வந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவனும் நீண்ட நெடு நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்தில் பல மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து இந்த ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

பின்னர் குடும்பம் குழந்தைகள் , சினிமா என இருவரும் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சிறிய விடுமுறை எடுத்துக்கொண்டு இருவரும் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு இருக்கும் அழகிய வீதிகளில் இருவரும் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது . அதிலும் குறிப்பாக நயன்தாரா ஷார்ட் உடையில் வலம் வந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விலையுயர்ந்த புதிய காரை வாங்கியுள்ள நடிகர் அஜித் - ஷாலினி வெளியிட்ட தரமான போட்டோஸ்..!!

More in Cinema News

To Top