Connect with us

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ராயன் படத்தின் BTS வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ராயன் படத்தின் BTS வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

நடிகர் தனுஷ் இன்று தனது 41வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் ராயன் படத்தின் BTS வீடியோவை வெளியிட்டு தனுஷுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து தற்போது திரையரங்குகளில் பட்டய கிளப்பி வரும் படமே ராயன். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இசைப்புயல் இசையமைத்துள்ள இப்படம் முதல் நாள் முதல் வசூல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வருவதால் படக்குழு செம குஷியில் உள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இன்று தனது 41வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் தற்போது ராயன் படக்குழு அவருக்கு பிறந்தநாள் பரிசாக ராயன் படத்தின் BTS வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உத்தராகண்டில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டிடுக - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top