Connect with us

பெண்ணின் தலையில் பேன் இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் – அமெரிக்காவில் நடந்த வினோத சம்பவம்..!!

Featured

பெண்ணின் தலையில் பேன் இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் – அமெரிக்காவில் நடந்த வினோத சம்பவம்..!!

அமெரிக்காவில் பெண்ணின் தலையில் பேன் இருந்ததால் பயணிகள் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ள நிலையில் மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளது .

இதையடுத்து சம்பவத்தின்போது அந்த விமானத்தில் பயணத்த பயணி ஒருவர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பொய்யான விளக்கஹே கொடுத்துள்ளது என்றும் அதில் எந்த உண்மையும் இல்லை என டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தலையில் பெண் இருந்த ஒரே காரணத்துக்காக அந்த விமானம் தரையிறக்கப்பட்டதா என பலரும் தங்களது கருத்துக்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Featured

To Top