Connect with us

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி..!!

Cinema News

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி..!!

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி . கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்த இவர் மரமான முறையில் இறந்துகிடந்தது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர் . இருவருமே சினிமாவில் நடித்து வருகிறார்கள்.

இதில் நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டை தாண்டி தற்போது தெலுங்கு படங்களிலும் கமிட்டாகி நடித்துவருகிறார் . இந்நிலையில் ஜான்வி கபூர் திடீரென உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஒருபக்கம் Food Poison பிரச்சனை காரணமாக நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இந்த வானமே உந்தன் பின் - 'கங்குவா' படத்தின் 'தலைவனே' பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top