Connect with us

பிரதீப் ரங்கநாதன் சம்பளத்தை கேட்டு மிரண்டு போன கமலின் நிறுவனம்..!எத்தனை கோடி தெரியுமா..

Cinema News

பிரதீப் ரங்கநாதன் சம்பளத்தை கேட்டு மிரண்டு போன கமலின் நிறுவனம்..!எத்தனை கோடி தெரியுமா..

கோமாளி படம் தான் பிரதீப் ரங்கநாதனுக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது…அவரின் திறமையை பலரும் புரிந்து கொள்ள உதவியது…இப்படத்தின் வெற்றிக்கு பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.அப்படத்தை தானே இயக்கி,நடித்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்…அதனால் நலன் ஒரு நடிகராக ஜொலிக்கிறார்…

இவர் நடித்த முதல் படமே ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது….அதற்கு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை தயாரிக்க 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் இடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கின்றனர்…அது பாதியில் நின்றது என்றும் சொல்லப்படுகின்றது…

முதலில் இப்படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்துள்ளது.ஆனால் படத்தின் பட்ஜெட் கேட்டு ராஜ் கமல் நிறுவனம் அதிர்ச்சியடைந்து விட்டார்களாம் அப்படி ஒரு பிரச்சனை என சொல்லப்படுகின்றது…விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதனின் இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ.60 கோடி என கூறப்படுகிறது.

இதில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் சம்பளம் ரூ.10 கோடியும் அதனை போல ஹீரோவாக நடிக்க பிரதீப் ரங்கநாதத்தின் சம்பளம் ரூ.18 கோடி என்கின்றனர்..இதனால் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க ஓகே சொல்லவில்லை என்ற தகவலும் வந்தது.இதனால் தற்போது மீண்டும் இப்படத்தை கையில் எடுக்க 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மும்முரமாக உள்ளார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.

முதலில் நடித்த லவ் டுடே படத்திற்காக ரூ. 1.5 கோடி வரை சம்பளம் வாங்கிய பிரதீப் ரங்கநாதன், அப்படத்தின் வெற்றிக்கு பின் தற்போது ரூ.18 கோடி வரை சம்பளம் வாங்கும் அளவு மார்க்கெட் இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  10 நாட்களில் GOAT படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

More in Cinema News

To Top