Connect with us

இணையத்தில் வைரலாகும் பிரேம்ஜியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்..!!

Cinema News

இணையத்தில் வைரலாகும் பிரேம்ஜியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்..!!

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜியின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் , இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி . தனது அண்ணனும் பிரபல இயக்குநருமான வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

பல வருடங்களாக திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த பிரேம்ஜி தற்போது தனது 45 ஆவது வயதில் திருமணம் செய்ய உள்ளார்.

நாளை திருத்தணி முருகன் கோவிலில் இவரது திருமணம் நடைபெற உள்ளது . இந்நிலையில் இன்று பிரேம்ஜி – இந்து ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ள நிலையில் தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தீபாவளிக்கு ஒன்றாக களமிறங்கும் அமரன் - Bloody Beggar - வெளியான தாறுமாறு தகவல்..!!

More in Cinema News

To Top