Connect with us

தனுஷ் இயக்கி நடித்துவரும் ராயன் படத்தின் ‘ராயன் Rumble’ பாடல் வெளியானது..!!

Cinema News

தனுஷ் இயக்கி நடித்துவரும் ராயன் படத்தின் ‘ராயன் Rumble’ பாடல் வெளியானது..!!

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ‘ராயன்’ படத்தின் ‘ராயன் Rumble’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தொடங்கி ஹாலிவுட் சினிமா வரை தனது அசாத்திய திறமையை வெளிச்சம் போட்டு காட்டியவர் நடிகர் தனுஷ் . எத்திசையிலும் எண்ணற்ற ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார் .

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது .

இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ‘ராயன் Rumble’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அறிவு இந்த பாடலை எழுதி பாடியுள்ளார்

இதோ இந்த படலை கேட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

More in Cinema News

To Top