Connect with us

இதுவரை தனுஷ் படங்கள் படைத்த சாதனைகளை அசால்டாக முறியடித்த ராயன் – வெளியான தாறுமாறு தகவல்..!!

Cinema News

இதுவரை தனுஷ் படங்கள் படைத்த சாதனைகளை அசால்டாக முறியடித்த ராயன் – வெளியான தாறுமாறு தகவல்..!!

குளோபல் ஸ்டார் தனுஷ் இதுவரை நடித்த படங்கள் செய்த சாதனையை அவரது 50வது படமான ராயன் திரைப்படம் அசால்டாக முறியடித்துள்ளது.

தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக கருதப்படும் சில அற்புதமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். திரையுலகில் நடிகராக , பாடகராக , பாடலாசிரியராக கலக்கி வந்த இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமே ராயன் .

தனுஷின் 50 ஆவது படமான இப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ள நிலையில் இப்படத்தில் அவருடன் சேர்ந்து சந்தீப் கிஷன் , காளிதாஸ் , பிரகாஸ்ராஜ் , எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் , அபர்ணா பாலமுரளி , சரவணன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வந்த நிலையில் வசூலிலும் தூள் கிளப்பியது.

இந்நிலையில் ராயன் திரைப்படத்தின் வசூல் உலக அளவில் 150 கோடியை நெருங்கி வரும் நிலையில் இதுவரை நடிகர் தனுஷ் நடித்த படங்களின் சாதனைகளை ராயன் அசால்டாக முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அசத்தலான அம்சங்களுடன் வெளியானது புதிய Apple Airpods 4..!!

More in Cinema News

To Top