Connect with us

ப்ரீ புக்கிங்கில் பட்டயகிளப்பும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்..!!

Cinema News

ப்ரீ புக்கிங்கில் பட்டயகிளப்பும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்..!!

சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படம் இன்னும் 2 நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படம் ப்ரீ புக்கிங்கில் பட்டயகிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுபாஷ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் சிறப்பாக தரமாக உருவான திரைப்படமே வேட்டையன் .

உலகம் முழுவத்துக் கோடான கோடி ரசிகர்களை வைத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பிரம்மிக்க வைக்கும் எதிர்பார்ப்பிற்கிடையே தரமாக தயாராகி உள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது இதுவரை படத்தின் ப்ரீ புக்கிங் ரூ. 40 கோடி வரை வசூலாகி உள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் கிசுகிசுகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தெலங்கானா துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்..!!

More in Cinema News

To Top