Connect with us

கொண்டாட தயாரா..? தளபதியின் தி கோட் பட ரிலீஸ் ப்ரோமோ வெளியானது..!!

Cinema News

கொண்டாட தயாரா..? தளபதியின் தி கோட் பட ரிலீஸ் ப்ரோமோ வெளியானது..!!

விஜய்யின் தி கோட் திரைப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வேற லெவெலில் உருவாகி உள்ள திரைப்படமே தி கோட் . யுவனின் அசத்தலான பின்னணி இசையில் AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , மோகன் , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் நாளை உலககெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் படத்தை காண ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் வகையில் படத்தில் ரிலீஸ் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதிரடியான ஆக்சன் காட்சிகளுடன் வெளிவந்துள்ள இப்படத்தின் ரிலீஸ் ப்ரோமோ இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமல் நடிப்பில் உருவாகி உள்ள சார் படத்தின் `படிச்சிகிறோம்' பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top