Connect with us

விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியானது..!!

Cinema News

விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியானது..!!

சீயான் விக்ரம் நடிப்பில் தாறுமாறாக உருவாகி உள்ள வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ஏராளமான கெட்டப்புகளை போட்டு ரசிகர்களை கவர்ந்த மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சீயான் விக்ரம் . இவரது நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி உள்ள திரைப்படமே வீர தீர சூரன்.

அருண்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து , துஷார விஜயன் , எஸ். ஜே. சூர்யா, சுராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படத்தின் சில முக்கிய அறிவிப்புகள் வரிசையாக வெளியாகி ரசிகர்களை குஷி படுத்திய நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் டிசம்பர் மாதம் இப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிசம்பர் மாதத்தில் விடுதலை – 2 மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தெலங்கானா துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ்..!!

More in Cinema News

To Top