Connect with us

என் வாழ்வில் பலவற்றை சந்தித்து இருக்கேன்..கண்கலங்கிய நடிகை சமந்தா!

Cinema News

என் வாழ்வில் பலவற்றை சந்தித்து இருக்கேன்..கண்கலங்கிய நடிகை சமந்தா!

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்து நான்கே வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதாக 2021ல் அறிவித்தனர்…இது பெரிதளவில் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது…அது ரசிகர்கள் இன்று வரை ஏற்றுக்கொள்ளவில்லை…

அதன் பின் சமந்தா மயோசிட்டிஸ் என்ற கொடூர நோயால் பாதிக்கப்பட்டு…அதற்காக சிகிச்சை பெற தொடங்கினார்…ஆளாவர் பெரிய அளவில் பாதிக்க பட்டும் இருந்தார்…தற்போது அதற்காக அவர் சினிமாவில் இருந்தும் Break எடுத்து இருக்கிறார்…இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தான் ஒரே நேரத்தில் மூன்று மோசமான விஷயங்களை சந்தித்ததாக கூறி இருக்கிறார்…அந்த தகவல் வைரல் ஆகி வருகின்றது ..

என் வாழ்க்கையில் மிக மோசமான நிலையில் இருந்த நேரம் அது என்ன வென்றால் Failed marriage, உடலில் பிரச்சனை, அதனால் படங்களில் கவனம் செலுத்த முடியாமல் அதிலும் பாதிப்பு என ஒரே நேரத்தில் மூன்று பிரச்சனைகளை நான் சந்தித்தேன்…இது பெரிதளவில் என்னை கொன்றது..நான் வருந்தினேன்..

அந்த நேரத்தில் இதற்கு முன் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த நடிகர்களின் வாழ்க்கையை பற்றி படித்தேன்.அவர்கள் மீண்டு வந்தார்கள் என்றால் என்னாலும் முடியும் என நம்பி இப்போது கடந்து இருக்கின்றேன் என் வாழ்வில் இது பொற்காலம் என்றுள்ளார் அவர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'Bloody Beggar' படத்தின் 2வது Sneak Peek வீடியோ வெளியானது..!!

More in Cinema News

To Top