Connect with us

எப்பா ஏய் சாண்டியை வாழ விடுங்கப்பா – ரசிகர்களுக்கு வேண்டுகோள் சாண்டியின் முதல் மனைவி..!!

Cinema News

எப்பா ஏய் சாண்டியை வாழ விடுங்கப்பா – ரசிகர்களுக்கு வேண்டுகோள் சாண்டியின் முதல் மனைவி..!!

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகவும் மிரட்டலான வில்லனாகவும் வலம் வருபவர் சாண்டி . கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் செம பேமஸ் ஆன சாண்டி இன்று தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகிறார்.

சாண்டியின் ஆரம்ப காலம் முழுவதும் நடனத்தில் இருந்தபோது சின்னத்திரை நடிகையான காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . ஆனால் அவர்களது திருமணம் சந்தோஷத்தில் முடியாமலே விவகாரத்தில் முடிந்து விட்டது.

இதன் காரணமாக சில காலம் சிங்கள் பாயாக வலம் வந்த சாண்டி மீண்டும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி தான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக போட்டோவுடன் இன்ஸ்டாவில் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் காஜல் இரண்டாம் திருமணம் பற்றிய செய்திகள் அனைத்திலும் சாண்டியின் புகைப்படமும் இருக்கிறது. அதை குறிப்பிட்டு நெட்டிசன்களை காஜல் பசுபதி விமர்சித்து இருக்கிறார்.

“எதுக்குயா எல்லாத்துக்கும் அவன் pic யூஸ் பண்றீங்க. அவனை வாழ விடுங்கயா” என காஜல் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அதுக்கும் நெட்டிசன்கள் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய படங்களின் வேலைகளை தொடங்க வேண்டாம் - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு

More in Cinema News

To Top