Connect with us

அப்படி அவருக்கு என்னதான் ஆச்சு : அவசர சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக்கான்..!!

Cinema News

அப்படி அவருக்கு என்னதான் ஆச்சு : அவசர சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக்கான்..!!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பக்கம் சினிமா மறுபக்கம் பல தொழில்கள் என மிகவும் பிஸியாக வலம் வருபவர் தான் நடிகர் ஷாருக்கான் . பாலிவுட் பாஷா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஷாருக்கான் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் .

58 வயதாகும் இவர் இன்றும் கட்டுடன் மேனியில் கம்பீரமாக தனது அன்றாட வேலைகளை செய்து வரும் நிலையில் தற்போது அவருக்கு அடிக்கடி உடல்நலக்கோளாறு ஏற்படுவதாக தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஷாருக்கானுக்கு மீண்டும் உடல்நிலை குறைப்பாடு ஏற்பட்டுள்ளது. ஷாருக்கான் தற்பொழுது கண் சிகிச்சைக்காக நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சென்றுள்ளார். அவர்கள் நினைத்து போல் சிகிச்சை நடக்காவிட்டதால், ஷாருக்கான் இன்று அல்லது நாளை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விராட் கோலி உடனான நட்பு குறித்து மனம் திறந்த க்ளென் மேக்ஸ்வெல்..!!

More in Cinema News

To Top