Connect with us

வேகமெடுக்கும் படப்பிடிப்பு – SK 23 படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ..!!

Cinema News

வேகமெடுக்கும் படப்பிடிப்பு – SK 23 படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ..!!

ஏ.ஆர்.முருகதாஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘SK23’ படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் சில முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் தரமான படம் ஒன்று உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க இவர்களுடன் வித்யுத் ஜம்வால் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ,

ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தின் தரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது . அதன்படி ‘SK 23’ படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகா தகவல் வெளியாகி உள்ளது .

முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நாளை தொடங்கி 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் . அத்துடன் 80% காட்சிகள் நிறைவடைந்துவிடும் எனவும் மீதமுள்ள காட்சிகளை விரைவில் படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் தொகுப்பாளர் விஜய் சேதுபதி - வெளியானது புதிய ப்ரோமோ..!!

More in Cinema News

To Top