Connect with us

அரசியல் கதைக்களத்தில் கமிட்டான எஸ்.கே – இயக்குனர் யார் தெரியுமா..?

Cinema News

அரசியல் கதைக்களத்தில் கமிட்டான எஸ்.கே – இயக்குனர் யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது அரசியல் கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்க உள்ளதாக டக்கர் தகவல் வெளியாவது.

தமிழ் சினிமாவில் நடிகர் , தயாரிப்பாளர் , பாடலாசிரியர் , உள்ளிட்ட பல அவதாரங்களை எடுத்து தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது இவர் கமிட்டாகி உள்ள புதிய படத்தின் குட்டி அப்டேட் கிடைத்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப்போகும் படம் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படம் போல் இப்படம் இருக்கும் என திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோட் படத்தில் அப்பாவை பார்த்து நெகிழ்ந்த கேப்டனின் மகன்கள்..!!

More in Cinema News

To Top