Connect with us

சூரியின் கொட்டுக்காளி படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியானது..!!

Cinema News

சூரியின் கொட்டுக்காளி படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியானது..!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரியின் மிரட்டலான நடிப்பில் உருவான கொட்டுக்காளி படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கூழாங்கல் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படமே கொட்டுக்காளி . சூரி நாயகனமாக நடிக்கும் இப்படத்தில் அன்னாபென் உள்பட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் .

இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே பல சர்வேதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள நிலையில் இப்படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது என காத்திருந்த ரசிகர்களின் ஆசையை பூர்த்திசெய்யும் வகையில் தற்போது இப்படத்தின் அசத்தலான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மண்மணம் மாறாமல் இயற்கை எழில்கொஞ்சும் கொட்டுக்காளி படத்தின் ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் நண்பர்களே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மெட்ரோவுக்கு மத்திய அரசு கொடுத்த ரூ.21,000 கோடியில் ரூ.15,120 கோடி என்ன ஆனது?- ஹெச்.ராஜா

More in Cinema News

To Top