Connect with us

Touch it And Feel it : THE GOAT படத்தின் SPARK பாடல் வெளியானது..!!

Cinema News

Touch it And Feel it : THE GOAT படத்தின் SPARK பாடல் வெளியானது..!!

தளபதி விஜயின் செம ஸ்டைலான நடிப்பில் கோட் படம் உருவாகி வரும் நிலையில் இப்படத்தின் 3ஆவது சிங்கள் பாடலான ஸ்பார்க் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜயின் துள்ளலான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படமே THE GOAT .

AGS நிறுவனம் நிறுவனத்தின் ஏகபோக பொருட்செலவில் பல நாடுகளில் விறுவிறுவிப்பாக உருவாகி வரும் இப்படத்தை இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் .

வியக்க வைக்கும் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் 3 ஆவது சிங்கிள் பாடலான ஸ்பார்க் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

யுவன் இசையில் கங்கை அமரன் எழுதியுள்ள இப்பாடலை விருஷா மற்றும் யுவன் பாடியுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top