Connect with us

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு போடப்பட்ட தடை – அதிர்ச்சியில் உறைந்த கேரள ரசிகர்கள்..!!

Cinema News

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு போடப்பட்ட தடை – அதிர்ச்சியில் உறைந்த கேரள ரசிகர்கள்..!!

பிரபல திரைப்பட நடிகை சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு தடை போடப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களை வைத்திருக்கும் இவரது நடிப்பில் ஏராளமான படங்கள் தற்போது உருவாகி வருகிறது.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதை சன்னி லியோன் வாடிக்கையாக வைத்துள்ளார் .

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் கலந்துகொள்ள இருந்த நிகழ்ச்சிக்கு தடை போடப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

சன்னி லியோன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாட இருந்தார்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சிக்கு கல்லுரி நிர்வாகம் தடைபோட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விறுவிறுப்பாகும் ‘அமரன்’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..!!

More in Cinema News

To Top