Connect with us

காதலனை கரம்பிடிக்க போகும் சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் – வைரலாகும் எங்கேஜ்மெண்ட் போட்டோஸ்..!!

Cinema News

காதலனை கரம்பிடிக்க போகும் சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் – வைரலாகும் எங்கேஜ்மெண்ட் போட்டோஸ்..!!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பாடகி பிரியா ஜெர்சனின் எங்கேஜ்மெண்ட் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபல பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்களான வலம் வருகின்றனர்.

அந்தவகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் தான் பிரியா ஜெர்சன். கேரளாவை சேர்ந்த இவர் சூப்பர் சிங்கர் 9வது சீசனில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்றார் .

என்னதான் திறமையான பாடகியாக இருந்தாலும் அவரால் அப்போது டைட்டில் ஜெயிக்க முடியவில்லை இருப்பினும் அவர் எண்ணற்ற ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டார் .

இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சனுக்கு நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது. கேரளவை சேர்ந்த சார்லி ஜாய் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் சம்மதத்துடன் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விஜய்யுடன் அமரன் பட இயக்குநர் - வைரல் போட்டோ..!!

More in Cinema News

To Top