Connect with us

மிரட்டலாக தயாராகும் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் காம்போ – பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான சூர்யா-44 டீசர்..!!

Cinema News

மிரட்டலாக தயாராகும் சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் காம்போ – பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான சூர்யா-44 டீசர்..!!

சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் காம்போவில் தரமாக தயாராகி வரும் சூர்யா-44 படத்தில் இருந்து மிரட்டலான டீசர் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் சூர்யாவின் நடிப்பில் தற்போது சூர்யா 44 திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது .கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜெ நடித்து வர இவர்களுடன் ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று தனது 49 ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரைபிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சூர்யா 44 படக்குழு சிறப்பு டீசர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த டீசர் தற்போது சூர்யா ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தீபாவளிக்கு ஒன்றாக களமிறங்கும் அமரன் - Bloody Beggar - வெளியான தாறுமாறு தகவல்..!!

More in Cinema News

To Top