Connect with us

கவனத்தை ஈர்க்கும் ஆர்.ஜே.பாலாஜியின் “சொர்க்கவாசல்” படத்தின் டீசர்..!!

Cinema News

கவனத்தை ஈர்க்கும் ஆர்.ஜே.பாலாஜியின் “சொர்க்கவாசல்” படத்தின் டீசர்..!!

ஆர்.ஜே.பாலாஜியின் புது வித நடிப்பில் உருவாகி உள்ள சொர்க்கவாசல் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

ரேடியோ ஜாக்கியாக கலைத்துறையில் கால்பதித்து இன்று தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் தான் ஆர்.ஜே.பாலாஜி .

இதுவரை இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் நடித்துள்ள நிலையில் தற்போது பல படங்களில் நடிக்கவும் பல படங்களை இயக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார் . அந்தவகையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படமே சொர்க்கவாசல்.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடிக்க இவருடன் சேர்ந்து பல இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது சொர்க்கவாசல் திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை அமலா பாலின் மகனா இது..? - வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!!

More in Cinema News

To Top