Connect with us

பரபரப்பான காட்சிகளுடன் வெளியானது சமுத்திரக்கனியின் ‘திரு.மாணிக்கம்’ படத்தின் டீசர்..!!

Cinema News

பரபரப்பான காட்சிகளுடன் வெளியானது சமுத்திரக்கனியின் ‘திரு.மாணிக்கம்’ படத்தின் டீசர்..!!

சமுத்திரக்கனி நடிப்பில் தரமாக உருவான ‘திரு.மாணிக்கம்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் , தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் என பல மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றவர் தான் சமுத்திரக்கனி . இயக்குநராகவும் நடிகராகவும் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ள இவரது நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படமே ‘திரு.மாணிக்கம்’ . ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி , பாரதிராஜா , நாசர், தம்பி ராமையா, இளவரசு என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தின் அடுத்த நகர்வுக்காக அனைவரும் காத்திருந்த வேளையில் தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பரபரப்பான காட்சிகளுடன் வெளியாகி உள்ள ‘திரு.மாணிக்கம்’ படத்தின் டீசர் இதோ..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மணல் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்கள் மீது கொலை முயற்சி - டிடிவி தினகரன் கடும் கண்டனம்

More in Cinema News

To Top