Connect with us

பல கோடி கொடுத்து தளபதி விஜய் வாங்கிய பிரம்மாண்ட கார் – வைரல் வீடியோ..!!

Cinema News

பல கோடி கொடுத்து தளபதி விஜய் வாங்கிய பிரம்மாண்ட கார் – வைரல் வீடியோ..!!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பலகோடி கொடுத்து வாங்கியுள்ள பிரம்மாண்ட காரின் வீடியோ தற்போது செம வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் நடிகர் விஜயின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் தான் தி கோட். இதுமட்டுமின்றி விஜயின் நடிப்பில் தற்போது மேலும் சில படங்களும் சத்தமின்றி உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

2026 தேர்தலில் நடிகர் விஜய் களமிறங்க உள்ளதாக அவர் விரைவில் சினிமாவில் இருந்து விலக உள்ள நிலையில் தளபதி நடிப்பில் அடுத்து வரும் படங்கள் நிச்சயம் சிறப்பாக தரமாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் நடிகர் தற்போது புதிதாக Lexus LM எனும் பிரம்மாண்ட சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த காரின் மதிப்பு சுமார் ரூ. 2.50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது .

இதையடுத்து நடிகர் விஜய் தனது புதிய காரில் தனது வீட்டில் இருந்து வெளியே வரும் விடியோவும் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விமல் நடிப்பில் உருவாகி உள்ள சார் படத்தின் `படிச்சிகிறோம்' பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top