Connect with us

ஸ்டைலிஷ் லுக்கில் தளபதி விஜய் – GOAT படத்தின் 3வது சிங்கிள் ப்ரோமோ வெளியானது..!!

Cinema News

ஸ்டைலிஷ் லுக்கில் தளபதி விஜய் – GOAT படத்தின் 3வது சிங்கிள் ப்ரோமோ வெளியானது..!!

தளபதி விஜயின் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் கோட் படம் உருவாகி வரும் நிலையில் இப்படத்தின் 3ஆவது சிங்கள் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜயின் கிளாஸான நடிப்பில் தற்போது வேற லெவலில் உருவாகி வரும் திரைப்படம் THE GOAT .

AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குநர் . ஏற்கனவே மாநாடு என்ற தரமான படத்தை கொடுத்துள்ள இவர் தற்போது தளபதியை வைத்து தரமான படத்தை செதுக்கி வருகிறார் .

நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில் தாப்ரோது இப்படத்தின் 3 ஆவது சிங்கிள் பாடலின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஸ்பார்க் என தொடங்கும் இப்பாடல் நாளை வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தடுத்து எழுந்த குற்றச்சாட்டுகள் - உறுதுணையாக நின்ற நடிகர் சங்கத்திற்கு உருக்கமாக நன்றி சொன்ன நடிகர் தனுஷ்..!!

More in Cinema News

To Top