Connect with us

“தன்னே நன்னானே தானே தன்னே நன்னானே” தங்கலான் படத்தின் அறுவடை பாடல் வெளியானது..!!

Cinema News

“தன்னே நன்னானே தானே தன்னே நன்னானே” தங்கலான் படத்தின் அறுவடை பாடல் வெளியானது..!!

விக்ரமின் புரட்சி பொங்கும் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தின் அடுத்த பாடலான அறுவடை பாடல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் புரட்சி பாலை இளசுகளுக்கு ஊட்டி வளர்க்கும் புரட்சி இயக்குநராக வலம் வருபவர் ப.ரஞ்சித் . இவரது இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தற்போது சிறப்பாக தரமாக உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான் .

பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு மெல்லிசை நாயகன் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து பாடியும் உள்ளார் . இப்படம் வரும் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது .

அந்தவகையில் தற்போது இப்படத்தின் அறுவடை என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாட்டை கேட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜப்பானில் வெளியாகும் அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top