Connect with us

போடு வெறித்தனம் வெறித்தனம் : அஜித்குமாரின் ’குட் பேட் அக்லி’ படத்தின் 2வது லுக் வெளியானது..!!

Cinema News

போடு வெறித்தனம் வெறித்தனம் : அஜித்குமாரின் ’குட் பேட் அக்லி’ படத்தின் 2வது லுக் வெளியானது..!!

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் நடிப்பில் உருவாக இருக்கும் Good Bad Ugly படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தான் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்.

தல என ரசிகர்களால் அன்போடு அளிக்கப்படும் இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதையடுத்து இவரது நடிப்பில் உருவாக இருக்கும் படமே ‘குட் பேட் அக்லி’

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார் . இதுமட்டுமின்றி இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது .

Good Bad Ugly என பெயரிலேயே பங்கம் காட்டும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் 2வது லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது .

நாக்கை மடக்கி செம கெத்தாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Dhoom 4ல் நடிகர் சூர்யாவா..? வெளியான தாறுமாறு தகவல்..!!

More in Cinema News

To Top