Connect with us

இத்தனை கெட்டப்புகளில் தளபதியை பாத்திருக்கீங்களா..? வெளியானது கோட் படத்தின் மிரட்டலான ட்ரைலர்..!!

Cinema News

இத்தனை கெட்டப்புகளில் தளபதியை பாத்திருக்கீங்களா..? வெளியானது கோட் படத்தின் மிரட்டலான ட்ரைலர்..!!

தளபதி விஜய்யின் படு மிரட்டலான நடிப்பில் விறுவிறுப்பாக உருவாகி உள்ள கோட் படத்தின் ட்ரைலர் வெளியாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் தளபதி விஜயின் மிரளவைக்கும் மிடுக்கான நடிப்பில் தற்போது வேற லெவலில் சிறப்பாக தரமாக உருவாகி வரும் திரைப்படமே THE GOAT .

AGS நிறுவனம் நிறுவனத்தின் ஏகபோக பிரம்மாண்ட பொருட்செலவில் பல நாடுகளில் சத்தமின்றி உருவாகி உள்ள இப்படத்தை மாநாடு , மங்காத்தா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தரமாக இயக்கி சிறப்பாக செதுக்கி உள்ளார்.

BGM கிங் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் விஜய் உடன் சேர்ந்து பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் கமிட்டாகி நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் செம மாஸான ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது .

ட்ரைலரை பார்க்கும் போது எந்த படத்திலும் இல்ல இந்த படத்தில் பல கெட்டப்புகளை நம்ப தளபதி போட்டுள்ளார் மேலும் ஜேம்ஸ் பாண்ட் படத்தை போல இந்த படத்தில் spy ஏஜென்ட் போல விஜய் வருவது பலரையும் கவரங்ந்துள்ளது. ஏரளமான் ஆக்சன் மற்றும் காமெடி காட்சிகளுடன் உருவாகி உள்ள இந்த ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள் நண்பர்களே .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ONE LAST TIME" - வெளியானது விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட்..!!

More in Cinema News

To Top