Connect with us

வேட்டையன் படத்தின் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டது படக்குழு..!!

vettaiyan

Cinema News

வேட்டையன் படத்தின் நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டது படக்குழு..!!

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் வேட்டையன் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் தலைமையில் மாபெரும் நட்சத்திர பட்டாளத்தை திரட்டி ஞானவேல் இயக்கத்தில் உருவான திரைப்படமே வேட்டையன் .

ரஜினிகாந்த் ,ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் கடந்த 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான நிலையில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

31 நொடிகள் மட்டுமே உள்ள கலகலப்பான இந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்பதால் தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் அதிமுகவினர் - அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!!

More in Cinema News

To Top