Connect with us

ஷூட்டிங் ஓவர் இனி டப்பிங் தான் : ‘தக் லைஃப்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு..!

Cinema News

ஷூட்டிங் ஓவர் இனி டப்பிங் தான் : ‘தக் லைஃப்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியதாக படக்குழு அறிவிப்பு..!

கமல்ஹாசனின் 234 ஆவது படமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தின் டப்பிங் பணிகள் வெற்றிகரமாக தொடங்கி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மணிரத்தினம் – கமல்ஹாசன் கூட்டணையில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படமே ‘தக் லைஃப்’ . படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் இப்படத்தில் சிம்பு,த்ரிஷா, நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தனர் .

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஓளரவு முடிந்துள்ள நிலையில் தற்போது டப்பிங் பணிகள் வெற்றிகரமாக தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேட்டையன் படத்தில் மஞ்சு வாரியர் அறிமுக வீடியோவை வெளியிட்டது படக்குழு..!!

More in Cinema News

To Top