Connect with us

‘டிமான்டி காலனி 2’ படத்தின் வெற்றியை சிறப்பாக கொண்டாடிய படக்குழு – வைரல் போட்டோஸ்..!!

Cinema News

‘டிமான்டி காலனி 2’ படத்தின் வெற்றியை சிறப்பாக கொண்டாடிய படக்குழு – வைரல் போட்டோஸ்..!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான டிமாண்டி காலனி 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றியை படக்குழு கோலாகலமாக கொண்டாடி உள்ளது .

தமிழ் சினிமாவில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படம் டிமாண்டி காலனி.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தரமாக தயாரான நிலையில் கடந்த 15 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

முதல் பாகத்தை போலவே இப்படத்தில் நடிகர் அருள் நிதி சிறப்பான நடிப்பை வெளியிப்படுத்தி பரப்பட்டை பெற்றுள்ள அதே வேளையில் அவருடன் இணைந்து நடித்த பிரியா பவனி சங்கரும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது .

இந்நிலையில் டிமான்டி காலனி 2 திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது இப்படத்தின் அசுர வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர் .

இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜப்பானில் வெளியாகும் அட்லீயின் ‘ஜவான்’ திரைப்படம் - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

More in Cinema News

To Top