Connect with us

வரோம் மாஸ் காட்றோம் : சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

வரோம் மாஸ் காட்றோம் : சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

எஸ்.கே நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் அமரன்.

குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் .

காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணமடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டான் பட இயக்குனருக்கு கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம் - வைரல் போட்டோஸ்

More in Cinema News

To Top