Connect with us

சொன்னதை செய்வீர்களா : ஒருவழியாக தங்கலான் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

சொன்னதை செய்வீர்களா : ஒருவழியாக தங்கலான் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

ரசிகர்களின் முரட்டுத்தனமான எதிர்பார்ப்பாக இருந்த தங்கலான் படத்தின் ட்ரைலர் குறித்த அதிகார்பொர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

சீயான் விக்ரமின் புதுவித நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ‘தங்கலான்’ . பா. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து மாளவிகா மோகன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதுமட்டுமின்றி இந்த படத்திற்கு மெல்லிசை நாயகன் ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் எப்போதோ ரிலீஸ் வேண்டிய நிலையில் சில பல இடையூறுகளால இன்று வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது .

இந்நிலையில் இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் படத்தின் ட்ரைலருக்காக காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தின் ட்ரெய்லர் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொடர்ந்து சரியும் கச்சா எண்ணெய் விலை - பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அன்புமணி வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top