Connect with us

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு ..!!

Cinema News

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு ..!!

விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் காம்போவில் உருவாகும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் பிரதீப் ரங்கநாதன் . ஒரு நடிகராகவும் , இயக்குநராகவும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் தற்பொழுது பல படங்கள் உருவாகி வருகிறது .

அந்தவகையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகி வரும் படமே ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ விக்னேஷ் சிவன் இயக்கும் உருவாகும் இப்படத்தில் பிரதீபுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நம்ப ராக் ஸ்டார் அனிருத் தன இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘டிராகன்’ படத்தின் 3rd லுக் போஸ்டர் வெளியானது..!!

More in Cinema News

To Top