Connect with us

நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

நடிகர் விஜய்யின் கடைசி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

நடிகர் விஜய் விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் தற்போது அவரது கடைசி படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் . இதுவரை 68 படைகளில் நடித்துள்ள நடிகர் விஜய் ஏரளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து எண்ணற்ற ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் முழு நேர அரசியலில் விரைவில் ஈடுபட உள்ள நிலையில் தற்போது அவர் நடிக்க போகும் அவரது கடைசி படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விஜய்யின் கடைசி படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அ. வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் படம் உருவாக உள்ளதாகவும் சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  96 படத்தின் 2ம் பாகமா..? இயக்குநர் பிரேம் குமார் பகிர்ந்த தகவல்

More in Cinema News

To Top