Connect with us

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!!

Cinema News

மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..!!!

புதிய தலைமுறையின் இளம் நாயகனாக வலம் வரும் மணிகண்டன் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் படு பேமஸ் ஆனவர் தான் நடிகர் மணிகண்டன் . ஜெய் பீம் படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பால் பல கதைகள் இவரை தேடி வர இன்று இளம் தலைமுறைகள் கொண்டாடும் நாயகனாக மணிகண்டன் வலம் வருகிறார்.

அந்தவகையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் LOVER . ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் தூள் கிளப்பி வெற்றி படமாக உருவெடுத்தது.

இதையடுத்து தற்போது இவரது நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ராஜேஸ்வர் இயக்கத்தில் மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க இருக்கும் குடும்பஸ்தன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கனமழை எச்சரிக்கை - மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை அறிவித்தது சென்னை மாநகராட்சி..!!

More in Cinema News

To Top